சறக் சறக்கென சத்தம் எழபுழுதி பறந்ததுஅப்புறமும் இப்புறமும்புரண்டு புரண்டுமண்னைக் கோலி-வரப்பாக்கியதுமண்வெட்டிதோட்டது மண் சுட்டதுவெயில் கொழுத்தியது
குரல் கம்மியது
பசி வயிற்றை
துளை போட்டது
அவளுக்கு எதுவும்
உறைக்கவில்லை
நேற்று படித்த
பத்திரிகை செய்தியை விட
வயிற்று பசிபோக்க
விதவைப் பெண்கள்
விபச்சாரத்தொழிலி
இந்த கவிதையின் கருவாகிய செய்தியை படித்தபோது....மனம் பதைத்த..... பரிதவித்த .....கையறு நிலையில் ..... பாழாய்ப்போன நெஞ்சே இன்னும் நீ இயங்குகிறாயே ?
ReplyDeleteஎன்று சபித்தேன் !
க . மணிவண்ணன் ...புதுச்சேரி . இந்தியா