Saturday, 16 February 2013

அன்புள்ள அப்பா.............கவிதை

  அன்புள்ள ..............
அப்பா
உன்
நீண்ட பயணத்தின் பின்


...
மழழைப்பருவத்தில்
உனக்காக நான்சேர்த்த
முத்தங்கள் எல்லாம்
உனை தொட்டிட
துடிக்கிறது

மனச்சிறையுடைத்து
துள்ளிப்பாய்ந்த ஆசை
முத்தங்கள்
கணனித்திரையுடன்
முட்டிமோதி

மீண்டும்
வலிபட்டு
துடிக்கிறது
உன் வருகைக்காய்.................................................

1 comment:

  1. ''..மழழைப்பருவத்தில்
    உனக்காக நான்சேர்த்த
    முத்தங்கள் எல்லாம்
    உனை தொட்டிட
    துடிக்கிறது...'''nalla vatikal eThu.
    Vetha.Elangathilakam

    ReplyDelete